முதல்நாளே 50 டாஸ்மாக் கடைகள் மூடல்: கோவையில் அதிகபட்ச நடவடிக்கை
தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்குள் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்த நிலையில், முதற்கட்டமாக முதல் நாளிலேயே 50 கடைகள் மூடப்பட்டன. இதில் அதிகபட்சமாக கோவை மண்டலத்தில் 12 கடைகளும், சென்னை மற்றும் சேலத்தில் தலா 10 கடைகளும், திருச்சி மற்றும் மதுரையில் தலா 9 கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசின் இந்த வேகமான நடவடிக்கை மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















