மதுரை மாவட்ட முழுவதும் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ. மழைப்பொழிவு பதிவு.

by Editor / 21-05-2024 09:12:27am
மதுரை மாவட்ட முழுவதும் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ. மழைப்பொழிவு பதிவு.

மதுரை மாவட்டத்தில் இடையபட்டி பகுதியில் அதிகபட்சமாக 5.7 செ.மீட்டர் மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக உசிலம்பட்டி பகுதியில் மழைப்பொழிவு பதிவாகவில்லை - மதுரை மாவட்ட முழுவதும் 9.74 மி.மீ சராசரியாக மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.மதுரை மாவட்டத்தில் நகர் பகுதிகளை கடந்து புறநகர் பகுதியான கள்ளந்திரி, குப்பணம்பட்டி, விமானநிலையம், திருமங்கலம், விரகனூர், ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது.

 

Tags : மதுரை மாவட்ட முழுவதும் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ. மழைப்பொழிவு பதிவு

Share via