என்..டி.ஏ. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி [ ஐ.ஜே.கே] கட்சியினுடைய இரண்டு வேட்பாளர்கள் அறிமுகம்

by Admin / 27-03-2026 03:08:49pm
 என்..டி.ஏ. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி [ ஐ.ஜே.கே] கட்சியினுடைய இரண்டு வேட்பாளர்கள் அறிமுகம்

 என்.டி.ஏ கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி [ ஐஜேகே] கட்சியினுடைய இரண்டு வேட்பாளர்கள் அறிமுகம் நிறுவனா் பாாிவேந்தா் தலைமையில் இன்று அசோக் நகரில் நடந்தது, அதில் பல்லாவரம் தொகுதிக்கு - வழக்கறிஞர் வெங்கடேசும், குன்னம் தொகுதிக்கு- சரண்யா அன்பழகன் போட்டியிடுவதாக கட்சியினுடைய தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார்

Tags :

Share via