தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார். கட்சி தலைவர் ஜி. கே, வாசன்.
என். டி. ஏ கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களை அறிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே, வாசன்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகரும் ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜாவும் ராணிப்பேட்டையில் கார்த்திகேயனும் கிள்ளியூரில் சைமன் கும்பகோணத்தில் அசோக் குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்,. அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர் .
Tags :



















