முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில்  பேசிய திமுக கவுன்சிலர் கைது

by Admin / 28-10-2026 11:48:14am
 முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில்  பேசிய  திமுக கவுன்சிலர் கைது

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பின் மகேஷ் பொய்யா மொழிபள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் தருவதாக கூறி 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்க கொண்டுவரப்பட்டபோது அங்கு பெருமளவில் திமுகவினர் குழுமி இருந்தனர். இந்நிலையில், வேலூர் காட்பாடி திமுக கவுன்சிலர்  டீட்டா சரவணன் முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், அன்றைக்கே கரூரில் முடித்திருந்தால் இதுபோன்ற நிலைமை வந்திருக்குமா தலைவரே என்று  பேசிய வீடியோ வெளியான நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. தலைமறைவாகி இருந்த டீட்டா சரவணனை இன்று காவல்துறையினர் விழுப்புரத்தில் வைத்து கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo