இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640.00 ரூபாய் உயர்வு.

by Admin / 27-03-2026 02:45:42pm
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640.00 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம்80.00 அதிகரித்து 13,430 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ஒரு லட்சத்து 07,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் வெள்ளி தற்பொழுது15.00 குறைந்து.245.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,45,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

 

Tags :

Share via

More stories

Logo