உக்ரேன் தாக்குதலில் உருக்குலைந்து கடலில் மூழ்கிய ரசியாவின் மோஸ்கவா போர்க்கப்பல்

by Staff / 19-04-2022 03:36:31pm
உக்ரேன்  தாக்குதலில் உருக்குலைந்து  கடலில் மூழ்கிய ரசியாவின் மோஸ்கவா போர்க்கப்பல்

உக்ரைன் தாக்குதலில் ஒரு குளிர்ந்த கடலில் மூழ்கிய மோஸ்கவா போர்க்கப்பலின் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகின்றது.உக்ரேன்  நகரங்களைத் தாக்க கருங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சோவியத் மோஸ்காவின் நெப்டியூன் வகை ஏவுகணைகளை வீசி அளித்ததாக உக்ரைன் தெரிவித்தது அடுத்த ரஷ்யா கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு மூழ்கியதாக கூறியது. இந்த நிலையில் மோஸ்கவா போர்க்கப்பல் சேதமடைந்து இருக்கும் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories