ரஷ்யாவில் பணவீக்கம் சீராகி வருகிறது அதிபர் புதின்

by Staff / 19-04-2022 03:30:36pm
ரஷ்யாவில் பணவீக்கம் சீராகி வருகிறது அதிபர் புதின்

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து மேற்கு நாடுகள் தங்களுக்கு தானே பொருளாதார சீரழிவுகளை சந்தித்து கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொருளாதார நிலை குறித்து பேசிய புதின் பணவீக்கம் சீராக்கி வருவதாக கூறினார் மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு கடன் அளிப்பது எளிதாக மாற்றினாலும் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். புதிய நிபந்தனைகள் வெளிநாட்டு ஊடகங்களில் தேசிய நாணயங்களை பயன்படுத்துவதற்கான செயல்முறையை ரஷ்ய விரைவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 

Tags :

Share via
Logo