பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. முதலமைச்சர் விஜய் உறுதி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை இம்மாதமும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரவேண்டும்” என கேட்டுக்கொண்டார். அதற்கு முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார். அதன் பேரில் வருகிற மே.15ஆம் தேதி பெண்கள் வங்கி கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Tags :


















