மலைவாழ் பெண் மர்ம மரணம் விசாரணையில்வெளியான தகவல்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலை வாழ்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணே அவருடைய கணவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்ப சேர்ந்த வனராஜ் அதை பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.. வீட்டின் மோட்டார் அறைக்கு சென்று இருவரும் இரவில் தூங்கிய நிலையில் காலையில் உமா காயமடைந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் வனராஜை சந்தேகத்தின் பெயரில் பிடித்து போலீசார் விசாரித்த போது மது போதையில் உமாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து வனராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர்.
Tags :



















