உதவித்தொகையை உயர்த்திக்கொடுத்த முதல்வர்.

தமிழகத்தில் திருநங்கையர்களுக்கான வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு வழங்கிவரும் மாத உதவித்தொகையை ரூபாய் 1000ல் இருந்து ரூ. 1500-ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உதவித்தொகை உயர்வை அறிவித்துள்ளதாகவும், இந்த தொகை திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
Tags :