தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

by Editor / 21-03-2025 09:26:00pm
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Share via