நாளை கருப்புக்கொடி ஏற்றுவோம்-சேலத்தில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சூளுரை

by Admin / 15-04-2026 11:55:30pm
நாளை கருப்புக்கொடி ஏற்றுவோம்-சேலத்தில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சூளுரை

தமிழக சேலத்தில்  வேட்பாளர்கள் ஆதாித்து பேசுகையில் திராவிடமாடல்ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்
அண்டை மாநிலத் தலைவர்கள் கூட அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தொகுதி மறுவரையறையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்!
 பழனிசாமி யார் பக்கம்? கடைசி வரை கோழையாக, டெல்லியின் அடிமையாக இருக்கப் போகிறீரா? இப்போது பேசாமல் எப்போதுதான் பேசுவீர்கள்?
 வரலாறு உங்களுக்குத் தந்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. ஒரு முறை, ஒரேயொரு முறை பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுங்கள்.

 உறுதியான எஃகுக்குப் பெயர் பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு, இப்படி முதுகு வளைந்தே இருக்க அவமானமாக இல்லையா?

தொகுதி மறுவரையறை கொண்டு தமிழர்களைத் தாக்குகிறது  என்டிஏ எனும் நியூடெல்லி கூட்டணி. ஏப்ரல் 23 வாக்குப்பதிவில், அவர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம்! 

 அதற்கான ஒத்திகையாக நாளை கருப்புக்கொடி ஏற்றுவோம்!

 

Tags :

Share via

More stories

Logo