தமிழக அரசின் உள்துறை செயலாளராக ப. மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

by Admin / 11-04-2026 02:53:38pm
 தமிழக அரசின் உள்துறை செயலாளராக ப. மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசின் உள்துறை செயலாளராக 2024 லிருந்து பணியாற்றி வந்த  தீரஜ்குமாரை  பணி மாற்றம் செய்துள்ளது. அவருக்கு மாற்றாக மூத்த அதிகாரியான.ப. மணிவாசன் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories

Logo