பெண்களின் உழைப்பு இல்லாமல் மனித சமூகம் இல்லை-. தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

by Staff / 16-04-2026 01:15:33am
பெண்களின் உழைப்பு இல்லாமல் மனித சமூகம் இல்லை-. தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

பெண்களின் உழைப்பு இல்லாமல் மனித சமூகம் இல்லை. வீட்டில் நம்முடைய பெண்கள் உழைக்கும் உழைப்பு சாதாரண உழைப்பு இல்லை..ரெஸ்ட் இல்லாமல் உழைக்கும் நம் பெண்களுக்கு திராவிட மாடல் அரசு தரக்கூடிய ரெஸ்பெக்ட் தான் உரிமை தொகை.முடியவே முடியாது என்று சொன்ன திட்டம்.இன்றைக்கு ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு கிடைக்கிறது.அடுத்து அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், ஆயிரம் ரூபாய் என்பது 2000 ரூபாயாக உயரப் போகிறது. தேவைப்படக்கூடிய பயனாளிகளின் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும்.

-தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

 

Tags :

Share via

More stories

Logo