உதயநிதியின் மாமன்னனில் வடிவேலு

by Admin / 15-03-2022 10:40:26pm
உதயநிதியின் மாமன்னனில் வடிவேலு


லைகா திரைப்படத்தயாரிப்பில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தை முடித்த கையோடு  உதயநிதி ஸ்டாலின்
நடிக்கும் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க உள்ளார்.இப்படத்தை மாரி செல்வராஜ்
இயக்கவுள்ளார்.நாயகியாக கீர்த்தி சுரேஷ்நடிக்கிறார்.இவர்களுடன் பகவத் பாசில் நடிக்கிறார்.இப்படப்பிடிப்பிற்காக
வந்த வடிவேலுவை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இப்படம்
பற்றிய செய்தி  பரபரவென பரவி வரூகிறது.

உதயநிதியின் மாமன்னனில் வடிவேலு
 

Tags :

Share via