டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகளை மாற்றம் செய்ய திட்டம்

by Editor / 04-06-2026 04:00:28pm
டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகளை மாற்றம் செய்ய திட்டம்

தமிழகததில் டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகளை மாற்றம் செய்ய மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 717 டாஸ்மாக் கடைகளை மூட  அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. எஞ்சிய கடைகளை விரைவில் மூடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ரீதியாக அதிகாரிகளை மாற்ற பட்டியல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo