அமைச்சர் அனிதா கிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு .
தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழக்கு விசாரணைக்காக முன்னாள் சபாநாயகர் தனபால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் வழக்கு விசாரணை முடிவடைந்தை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் கிளம்பிச் சென்றார்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐயப்பன் உத்தரவு
Tags :



















