செந்தில்பாலாஜிக்கு இதய வால்வில் பிரச்சனையா?

by Staff / 22-07-2024 04:37:02pm
செந்தில்பாலாஜிக்கு இதய வால்வில் பிரச்சனையா?

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் இதய வால்வுகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யப்பட உள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயவியல் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo