நில அளவீடு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார்  கைது

by Editor / 29-01-2025 05:40:35pm
நில அளவீடு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார்  கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தம்மம்பட்டியை சேர்ந்த மஞ்சுளா என்பவரிடம் நில அளவீடு செய்ய 5 லட்சம் பணம் கேட்டுள்ளார். முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்துலஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மஞ்சுளா புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில்  சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்தாயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய ரொக்கத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.அதனை மஞ்சுளா வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் கொடுத்த போது கையும் காலமாக சிக்கினார்.

 

Tags : நில அளவீடு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார்  கைது

Share via

More stories