மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறதா..? - உயர்நீதிமன்றம் கேள்வி

by Editor / 25-12-2022 04:56:34pm
மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறதா..? - உயர்நீதிமன்றம் கேள்வி

மருத்துவமனைகளில் மக்களுக்கு உதவும் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதா என மாவட்ட வாரியாக சரிபார்க்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியான ஆன்லைன் படிவங்களையும் இலவச தொலைபேசி எண்களையும் வழங்க வலியுறுத்தியது.

 

Tags :

Share via