அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்

மகாராஸ்டிரா: வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வீர் சாவர்க்கரின் உறவினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் பேரில் நடைபெற்ற விசாரணையில், வருகிற மே 9ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
Tags :