வட இந்தியர்களை வெளியேற்றுவேன்.. சீமான்

by Staff / 09-04-2024 02:19:53pm
வட இந்தியர்களை வெளியேற்றுவேன்.. சீமான்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் வடமாநிலத்தவர் வாக்கு செலுத்திதான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் நான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களை தமிழ்நாட்டில் இருந்து திருப்பி அனுப்புவேன். வட இந்தியனுக்கு குடும்ப அட்டை கொடுத்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாக மாறும் என கோவையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொண்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories