செருப்பு மாலை அணிந்து பிரச்சாரம் செய்த வேட்பாளர்

by Staff / 09-04-2024 02:41:55pm
செருப்பு மாலை அணிந்து பிரச்சாரம் செய்த வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டீ போட்டும், வடை சுட்டும் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் சுயேட்சை வேட்பாளரான பண்டிட் கேசவ் தேவ் என்பவர் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான செருப்பை மாலையாக அணிந்துக்கொண்டு தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories