உடல் நலக்குறைவால் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வலையப்பட்டி முத்துராமன் 48 இவர் சவுடார்பட்டியில் 25 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக இருந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவரும் இவரது மனைவி செந்தில் செல்வியும் 40 வீட்டில் தூங்கினர். அப்போது இவர் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :