பிரதமரை விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் வானதி சீனிவாசன்,

by Staff / 17-03-2024 04:46:39pm
பிரதமரை விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்  வானதி சீனிவாசன்,

கோவை சித்தா புதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் கோவை வருகை கட்சியினர் மட்டுமின்றி மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ‘ரோட் ஷோ’ பிரம்மாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன ஏன் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை 28 பைசா என்று அழைக்க வேண்டுமென உதயநிதி கூறியுள்ளார். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் நாங்க தரம் தாளித்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமர் மோடியை விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo