சிறுமி பலாத்காரம் - கான்ஸ்டபிள் கைது

by Staff / 15-07-2024 11:48:34am
சிறுமி பலாத்காரம் - கான்ஸ்டபிள் கைது

மயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை காவலர் திருநாவுக்கரசர் பலாத்காரம் செய்ததாக குழந்தைகள் உதவி எண் 1098ல் சிறுமி புகார் அளித்த நிலையில், பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo