கூட்டுறவு வங்கியில் 3 கோடி தங்க நகைகள் பணம் கொள்ளை

by Editor / 06-07-2022 02:36:31pm
கூட்டுறவு வங்கியில் 3 கோடி தங்க நகைகள் பணம் கொள்ளை

தெலுங்கனா மாநிலம் நிஜாம் பாத் அருகே கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் 7 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்தவர் காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கிராமத்தில் இயங்கி வரும் தெலுங்கானா கிராமிய கூட்டுறவு வங்கியில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை வெல்டிங் மூலம் வெட்டி கொள்ளை அடித்துள்ளனர் மேலும் போகும்போது வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடி கேமரா ஹார்ட் டிஸ்க் கையும் எடுத்து சென்று விட்டதால் அவர்கள் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories