திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை வழித்தட பயணிகள் கவனத்திற்கு : 

by Editor / 17-09-2024 12:42:42pm
திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை வழித்தட பயணிகள் கவனத்திற்கு : 

திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் 1) வண்டி எண்:- 16845 ஈரோடு -- செங்கோட்டை முன்பதிவில்லா விரைவு ரயிலானது செப்டம்பர் 18 முதல் 23 & 25 முதல் 30 அக்டோபர் 02 முதல் 07 வரை திண்டுக்கல் -- செங்கோட்டை இடையே மட்டும் இயக்கப்படுகிறது ஈரோடு -- திண்டுக்கல் இடையே ரத்து.

2) வண்டி எண்: 16846 செங்கோட்டை -- ஈரோடு முன்பதிவில்லா விரைவு ரயிலானது செப்டம்பர் 19 முதல் 24 & 26 முதல் அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 03 முதல் அக்டோபர் 07 வரை செங்கோட்டை -- திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படுகிறது திண்டுக்கல் -- ஈரோடு இடையே ரத்து..

 

Tags : திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை வழித்தட பயணிகள் கவனத்திற்கு : 

Share via