கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அண்ணாமலை கண்டனம்

by Staff / 13-09-2023 02:32:11pm
கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அண்ணாமலை கண்டனம்

சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்கிவிடுவோம், கண்களை தோண்டிவிடுவோம் என அமைச்சர் உதயநிதியின் பெயரை சொல்லாமல் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, வன்முறையை தூண்டும் வகையில் மத்திய அமைச்சர் பேசியிருந்தால் அது தவறுதான் என நாக்கை துண்டிப்பதாக பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo