வைகை அணையின் தற்போது நிலவரம்.

by Editor / 10-11-2021 10:28:38pm
வைகை அணையின் தற்போது நிலவரம்.

வைகை அணையில் இருந்து 3569 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 வைகை அணையின் மொத்தக் கொள்ளளவு 71 அடி ஆகும்.தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.

வைகை அணையின் தற்போதைய நீர் இருப்பு 5647 மில்லியன் கனஅடி.


வைகை அணைக்கு வரும் உபரி நீர்வரத்தை  பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். தற்போது நீர்தேக்கத் திர்க்கு வரும் நீரின் வரத்து 
3569 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரனமாக மதுரை,தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ,ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமெனறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் அறிவித்துள்ளார்.

மேலுன் தேனி மாவட்டத்திலுள்ள கரையோர  பகுதி கலில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் அனைத்து ஆற்றுப் பாலங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via