16 வது நிதி ஆணையத்திடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்

by Admin / 19-11-2024 12:05:43pm
16 வது நிதி ஆணையத்திடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  முன்வைத்த கோரிக்கைகள்

நேற்று நடந்த 16 வது நிதி ஆணையத்திடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார் அதில் அதிக நிதி ஆட்சி மற்றும் சேவை வளங்களை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய வரிகளில் மாநிலங்களில் பங்கை 50 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்றும் சமச்சீர் மாநிலங்களுக்கு இடையே ஆன அதிகார பகிர்வை உறுதி செய்து நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் விரைவான நகரமயமாக்கல் பேரிடர் நிவாரண செலவுகள் மற்றும் வயதான மக்கள் தொகை ஆகியவற்றின் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சவால்களை நிவர்த்தி செய்யவும் ஆணையும் கடந்த காலத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது போன்று இல்லாமல் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கான நல்லதொரு பாதையை அமைக்கும் என்று நம்புவதாகவும் தம் கருத்தை வெளிப்படுத்தினார்.

 

Tags :

Share via

More stories