சென்னையில் கடும் மழை எதிரொலி

by Editor / 10-11-2021 10:36:05pm
சென்னையில் கடும் மழை எதிரொலி

துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து !

சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானம் மற்றும் ஃபிளை துபாய்  விமானம் இரண்டு நாட்களுக்கு சென்னை கான சேவையை நிறுத்தி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது ..

கீழ்க்கண்ட விமானங்கள் ரத்து ...
EK542, EK543, EK544, EK545
FZ475, FZ476,

 

Tags :

Share via

More stories