சென்னையில் இன்று  தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

by Admin / 17-09-2024 12:25:17pm
சென்னையில் இன்று  தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று  தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 6,865 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 920 வரைக்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Tags :

Share via