by Staff /
08-07-2023
11:33:41am
மணிப்பூரில் உள்ள பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி வியாழன் மற்றும் ஜூலை 7 ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு நேரத்தில் மலைப்பிரதேச பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்த கும்பல் ஒன்று கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த மர்ம பல கிராமங்களில் புகுந்து தீ வைப்பிலும் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கங்வாய் பகுதி போலீஸ் அதிகாரி, சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Tags :
Share via