மைக்ரோசாப்ட் குளறுபடி - மத்திய அமைச்சர் விளக்கம்

by Staff / 19-07-2024 04:13:10pm
மைக்ரோசாப்ட் குளறுபடி - மத்திய அமைச்சர் விளக்கம்

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பால் உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. வங்கிகள் தொடங்கி ஐடி நிறுவனங்கள் வரை பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் இது சரி செய்யப்படும் என்றும், இந்திய அமைச்சகத்தின் தகவல் மையத்தில் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை” என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via