தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது போக்சோ சட்டத்தின்கள் நடவடிக்கை எடுக்க கோரி பா. ஜ. க மனு
பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின்கள் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மதுரை மேலூரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வின் போது பள்ளி மாணவிகளிடம் முறையற்ற முறையில் நடந்து கொண்ட ஆகவும் அவர் மீது கோக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் விசாரணை முடியும் வரை அவரை பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை தம் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் விஸ்வநாதன் கடும் வெயில் காரணமாக மாளத்தான் போட்டியில் மயக்கம் அடைந்த சிறுமிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல் விதி மட்டுமே செய்தேன் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் விளக்கம் சுட்டிக்காட்டி அதில் பதிவிடப்பட்டுள்ளது. இது ஒரு பொய் புகார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளதோடு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரண்யா நடராஜர் என்பவரும் அமைச்சர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















