பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து:கேட் கீப்பர் பங்கஜ் பணியிடை நீக்கம்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் வந்த நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பங்கஜை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags : Terrible accident when train hits school van: Gatekeeper Pankaj suspended.