50,000 மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஐரோப்பாவில் நிலவி வரும் கோடைகாலம் மக்களை கடுமையான அளவு வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நாடுகளில் வெப்பநிலை இயல்பை தாண்டி இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பா-துருக்கி எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக வனங்கள் பற்றி எரிகின்றன. வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் நகரங்களில் வசிக்கும் 50,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags :