100 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்.

by Editor / 11-10-2022 10:04:36am
100 க்கும் மேற்பட்ட  வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா வை சேர்ந்த விஏஓ வை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாலூகா வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து வெளியேறி இ.சேவை சான்றிதழ்களை பரிந்துரை செய்யாமல் அரக்கோணம், நெமிலி தாலூகாவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் பணியை போராட்டம். 

 

Tags :

Share via
Logo