"சாலையில் ஆடுவெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது"

by Staff / 15-07-2024 11:45:46am

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் திமுக தொண்டர்கள் கிருஷ்ணகிரியில் ஆடு வெட்டிய விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திமுக தொண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் தொடர்ந்த வலக்கை விசாரித்த நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via

More stories