முன்னாள் முதல்வர், முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்

by Staff / 03-10-2022 11:41:56am
முன்னாள் முதல்வர், முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான, முலாயம் சிங் யாதவ் (வயது 82). இவர் மத்திய ராணுவஅமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக உள்ளார். உடல்நலக்கோளாறால்  அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நுரையீரல் தொற்றினால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, அவரது உயிரைக்காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ ர்கள்  தீவிரமாக  கண்காணித்துவருகிறார்கள்.பிரதமரும்அவருக்குஅனைத்துஉதவிகள்செய்யத்தயாராகஉள்ளதாகதகவல்

 

Tags :

Share via