அமைச்சர் பொன்முடிஆபாச பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.

by Editor / 11-04-2025 10:19:57am
அமைச்சர் பொன்முடிஆபாச பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடிகடந்த 6ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும்போது விலைமாது குறித்து பேசியதில் மதத்தை குறிப்பிட்டு சைவம்,வைணவம் என்ற  கோணத்தில் பேசியது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த பேச்சுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடியின் கொச்சையான பேச்சை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது என கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், “சமீபத்தில் விலைமாது ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையிலான உரையாடலை பொன்முடி கொச்சையாக வெளிப்படுத்தியிருந்தார்” என சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அமைச்சர் பொன்முடிஆபாச பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.
 

Tags : அமைச்சர் பொன்முடிஆபாச பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.

Share via