கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை-ஆட்சியர்.

by Staff / 26-09-2025 09:27:28am
 கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று மட்டும் விடுமுறை-ஆட்சியர்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று (செப்.26) வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று (26.09.202) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை-ஆட்சியர்.

Share via

More stories

Logo