முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்தாா்.

by Admin / 26-11-2025 01:54:26pm
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்தாா்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்து கடிதத்தை தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவுவிடம்வழங்கினார்.

எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தவுடன் தமிழக வெற்றி கழகத்தில்இணைவார் என்று பேசப்பட்ட நிலையில் ,தமிழக  அறநிலையத்து அமைச்சர் சேகர் பாபு உடன் பேச்சுவார்த்தை நடத்திநடத்தியுள்ளாா். அவர் தி.மு.கவில் இணையலாம்என்கிற கருத்தும் எழுந்துள்ளது. அதற்காக ஈரோடு அமைச்சர் முத்துசாமியிடம் கட்சித் தரப்பு பேசி வருவதாகவும் தகவல். திமுகவில் இணைய போகிறீர்களா ,இல்லை.. தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய போகிறீர்களா.. என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறிச் சென்றார்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்தாா்.
 
Tags :

Share via