பிரபல தனியார் ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

by Editor / 07-06-2022 02:15:49pm
பிரபல தனியார் ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை உட்பட தமிழகத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில்  பிரபலமான நிறுவனத்தின் ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த  ஸ்கேன் மையங்களில் இன்று காலைமுதல்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த தனியார் ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனைகள்  நடைபெற்று வருகிறது.

 

Tags : Income tax inspections at popular private scan centers

Share via