நிலக்கரி சுரங்கத்தில் கோர விபத்து... 10 பேர் பலி

by Staff / 19-12-2022 03:10:44pm
நிலக்கரி சுரங்கத்தில் கோர விபத்து... 10 பேர் பலி

இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுரங்கப் பணியின் போது அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறியதால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் முதலில் உறுதி செய்தனர். விபத்தின் போது மொத்தம் 14 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சுரங்கத்தில் இருந்து மீத்தேன் அகற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo