முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு - அப்பல்லோ மருத்துவமனை

by Editor / 24-07-2025 02:22:58pm
முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு - அப்பல்லோ மருத்துவமனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருந்தால் இன்று காலை ஆஞ்சியோ செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. உடல்நலக்குறைவால் இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைசுற்றல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via