சிப்கட் அமைப்பதற்கான நிலத்தை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்

by Staff / 18-04-2022 04:45:29pm
சிப்கட் அமைப்பதற்கான நிலத்தை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்

சிப்கட் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதற்கான நிலத்தை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்சிரிப்பு  எழுந்துள்ளது மேல் செங்கத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கோரிய செங்கம் எம்எல் அங்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்ததாகவும் அதனை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தியதை அடுத்து. வனத்துறையிடம்  சென்றதாகவும் தற்போது யாரிடம் உள்ளது என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார் .இதற்கு பதில்அளித்த  தங்கம் தென்னரசு நிலம் இருந்தால் சிப்காட் அமைக்க அந்த அரசு பரிசீலிக்கும் என்றார். மேலும் தனது வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிக்க செல்வது சிரமமான காரியம் என்பதால் அந்த துப்பறியும் வேலையை எம்எல்ஏ மேற்கொண்டு நிலத்தை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via