விபச்சாரத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்.. கூண்டோடு கைது

ஹைதராபாத்தின் சரூர்நகரில் உள்ள பிடி காலனியில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குடியிருப்பு பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி 10 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் குடியிருப்பு வாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பாரதிய நியாய் சன்ஹிதா (BNS) பிரிவு 296 இன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :